பரிசில் ஊரடங்கு?? – இன்று முக்கிய சந்திப்பு!!

பரிஸ் மற்றும் இல் து பிரான்சுக்குள் ஊரடங்கு நடைமுறைக்கு கொண்டுவருவது தொடர்பில் இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது. இந்த சந்திப்பில் இரு துருவங்களான பரிஸ் நகர முதல்வர் Anne Hidalgo மற்றும் இல் து பிரான்ஸ் மாகாண முத்லவர் Valérie Pécresse ஆகியோர் சந்தித்து உரையாட உள்ளனர். இல் து பிரான்சுக்குள் கொரோனா தொற்று மிக தீவிரமாக உள்ள நிலையில், பகுதி நேர ஊரடங்கு (மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 … Continue reading பரிசில் ஊரடங்கு?? – இன்று முக்கிய சந்திப்பு!!